சுதந்திர இந்தியாவின் அருமை பெருமைகள் ஆயிரம் இருந்தாலும் , சமீப காலங்களில் ஊடகங்களும், பத்திரிக்கைகளும் போட்டிபோட்டு கவர் செய்வது என்னவோ ஊழல் செய்திகளே!
2G , CWG, SBAND இன்னும் ஆதர்ஷ் இப்படி..
ஊழலை ஒழிக்கும் அவதார புருஷர்களாக அன்னாஹசரேயும் ,ராம்தேவும்!! யாராவது 4 பேர், 4 கட்டம் கட்டி TV க்களில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்த அக்கபோரை விரும்பாவிட்டாலும் பார்த்தே தீர வேண்டிய கட்டாயம் TV க்கு
அடிமையான மக்களுக்கு.
அக்குள் முடியுடன் அட்டகாசம் செய்யும் ராம்தேவும், துரத்தியது சரியா தவறா என கட்சி தலைவர்களும் , அதை கண்டித்து அன்னா என்ற குல்லா தாத்தா செய்யும் ரவுசும் , BJP பெருந்தலைகள் போராட்டமும் , கிடைத்த இடைவெளியில் சுஷ்மா ச்வராஜின் நடனம் சரியா தப்பா என 4 கட்டத்தில் 4 பேர் பேசுவதும், இதற்கிடையே காங்கிரஸின் பத்திரிகை கூட்டத்தில் செருப்பு வீச முயற்சி பற்றி மீண்டும் அதே 4 கட்டத்தில் 4 பேர் பேசிகொண்டே...
ஆனால் இதற்கிடையே ஒரு ருசிகரமான பேட்டி.திகார் சிறை பற்றி.
உங்களின் பொது அறிவு விசாலம் பெற ஒரு அருமையான நிகழ்ச்சி. பிரபலமான டிவி, திகார் சிறை அதிகாரியை ஓடும்காரில் பேட்டி...
தொடரும் அடுத்த இடுகையில்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
:D I am rolling on the floor, laughing!! Heights of hilarity! :) you've brilliantly pointed out the viewer's vexation!
பதிலளிநீக்கு"அக்குள் முடியுடன் அட்டகாசம் செய்யும் ராம்தேவும்,துரத்தியது சரியா தவறா என கட்சி தலைவர்களும் , அதை கண்டித்து அன்னா என்ற குல்லா தாத்தா செய்யும் ரவுசும்" -- too good!! :D :D :D
poor anna hazare fans and the "neorevolutionaries" as someone said!
freedom of expression is surely the best thing we've got! :D